தமிழ் என்பதே இசைதான்.. தமிழிசை என்பது தொல்காப்பியன் காலத்திற்கு முன்பே அழகாகக் கூவல், காவல், நோற்றல், இயம்பல், சொல்தல், கூறல், ஆடல் பின் இணைந்து, இணைத்து பாடல் என வசப்பட்டிருக்கிறது..

இது ஒரு முன் முயல்வே.. தொடரும் எம் பயணம்… மேலும் தொடர்வோம்….

- திணை இசை ஆய்வு மையம், தமிழ்நாடு

நூல்கள்

Top