பேராசிரியர் வீ.ப.கா.சுந்தரம் அவர்களால் பல்வேறு சமயங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது.
பொருளடக்கம்
1. தமிழ் இசைத்துறை வளர வழிகள்
2. தொல்காப்பியம் சுட்டும் இசையியல்
3. தொல்காப்பியம் சுட்டும் இசைக்கால அளவுகள்
4. பஞ்சமரபு - சங்க இசை நூல்
5. இசை கற்பிக்கும் முறைகள்
6. மிடற்றொலியியல்
7. பாடுங்கால் ஏற்படும் தீயோசைகள்
8. பாடுங்கால் ஏற்படும் உடற்குற்றம்
9. குரல், துத்தம் முதலிய ஏழிசைப் பெயர்க் காரணம்
10. இன்றைய சட்சமெ பண்டைய குரல்
11. இன்றைய இசைக்கல்லூரிகளில் வழங்கும் வடசொற்களுக்கு உரிய இசைத்துறைத் தமிழ் சொற்கள்
12. பண்ணுப் பகுப்பு இயல்
13. சாமகானந்தான் அனைத்திந்தியாவின் தொன்மைப் பண்ணா?
14. முல்லைப்பண் ஆராய்ச்சிகளும் அவற்றின் முடிவுகளும்
15. வில்யாழ் பற்றிய சில புதுச் செய்திகள்
16. புல்லாங்குழல்
17. தளத்துள்ளுமம்
18. மத்தளச் சொல்லும் பொருளும்
19. ஞானசம்பந்தரும் தாளமரபும்
20. மு.ஆபிரஹாம் பண்டிதரின் முதன்மை இசைத்தொண்டு
21. விடுதலைப்போர் புரிந்த மதுரைப் பாவலர் பாசுர தாசர்
22. மதுரை மாரியப்ப சாமிகளின் மாட்சி
23.ஞா.தேவநேயரின் நற்றமிழ் இசை ஆய்வு